முதலில் இந்த புத்தகத்தை வெளியிட்ட வானதி பதிப்பகத்தாருக்கு மனமார்ந்த நன்றி. தன்னைப்பற்றிய பேருண்மையை அறிய விரும்பும் ஒவ்வொரு சாதகர்களுக்கும் அருளப்பட்ட மிக உன்னதமான பொக்கிழம். இந்த பேருண்மையை உலகிற்கு ஒரு நூல் வடிவில் தந்தமைக்கு நூலாசிரியர் ஜியெம் அவர்கட்கு மிக்க நன்றி.
Rated 5 out of 5
vidguru1008
இந்த புத்தகம் என் வாழ்க்கையில் படித்த மிகச் சிறந்த புத்தகம்.
என் சுயத்தை அறிந்து கொள்ள இந்த அற்புதமான புத்தகத்தை எழுதியுள்ள
ஆசிரியர் ஜியெம்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த புத்தகம் ஒரு வாழ்ந்துகொண்டிருக்கும் தன்னறிவு பெற்ற ஆசானால்
எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை படிப்பதன் மூலமாகவே ஒருவர் தமது சுயத்தை உணர முடியும்.
இந்த புத்தகத்தை படிக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது மற்றும் அத்வைதம்
குறித்த எனது புரிதல் மேலும் ஆழமானதாக அமைந்தது.
தங்கள் உண்மையான சுயத்தை அறிய விரும்புகிற யாருக்கும் இந்த புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன்.
satvodur