நாம் சாப்பிடும் தட்டில் உள்ள மீன் எங்கிருந்து வந்தது, அவை நம் சமையல் அறைக்குள் வந்து சேர்ந்ததில் அடங்கியுள்ள உழைப்பைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்வது மிக அவசியம். சோழ மண்டலக் கடற்கரையின் பிரதான உணவுப் பண்பாட்டினை ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடக்கமாக இந்நூல் வெளிவந்துள்ளது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.