அம்பேத்கரின் முகப்புரை, முகப்புரையின் சிறப்பான அரசமைப்பு விழுமியங்களைக் கருத்தக்கம் செய்வதற்கான ஆழ்ந்த ஆய்வினையும், செயல்முறைகளையும் எடுத்துச் சொல்லும் ஒரு அரசமைப்பு வரலாறு. நமது குடியரசின் சட்டபூர்வமான சமூகச் சட்டகங்களுக்கு டாக்டர் அம்பேத்கரின் தொலை நோக்கையும் பங்களிப்பையும் இந்த நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. பிறர் இதுவரையில் தொடாத ஒரு பொருண்மையைத் தேர்ந்தெடுத்தமைக்கு ஆகாஷ் சிங் ராத்தோர் நமது சிறப்புப் பாராட்டுக்கு உரியவராகிறார்.
– நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் (முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி)
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.