Description
எந்தப் பங்கை வாங்கவேண்டும், எதை வாங்கக் கூடாது ( Fundamental Analysis ). எப்போது வாங்கவேண்டும், எப்போது விற்கவேண்டும் ( Technical Analysis ).
பொருளாதாரம், Macro-economics உள்ளிட்ட பல அதிநுட்பமான விஷயங்களை எளிய உதாரணங்களுடன் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்கிறார் பங்குச்சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.