Description
ஆதவன் தீட்சண்யாவின் கதைகள் நேர்க்கோட்டுக் கதைகள் அல்ல. அப்படி எழுதுவது ஒன்றும் பாவம் அன்று. ஆதவன் கதையின் முதல் வார்த்தையிலிருந்து கடைசிச்சொல் வரைக்கும் நெகிழ்வற்ற தொய்வற்ற சிதைவற்ற கட்டமைப்பைச் செய்ததன மூலம் ஒரு மிகப்பெரிய வெற்றியைச் சாதித்திருக்கிறார். அர்த்தம் அற்ற, தேவையற்ற ஒற்றைச் சொல்லும் மிகாத செட்டான வசனம் ஆதவன் தீட்சண்யாவுக்குக் கைவந்ததுள்ளது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.