Description
எழுத்து, காட்சி ஊடகம், ஆய்வு, மொழிபெயர்ப்பு பன்முகத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவரும் சிவசங்கர், ஐந்து குறும்படங்கள் இரண்டு ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார்.
கடந்தை கூடும் கேயாஸ் தியரியும்’ (2012), ‘சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை’ (2017) ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகள் நூலாக்கம் பெற்றுள்ளன. இது இவரது மூன்றாவது நூல்.
“பதிமூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் “யாரும் அற்ற” சீடனொருவனுக்கும் “யாவும் ஒன்று” என்பதை, தன் மார்க்கமாகக் கொண்ட ஆசானொருவருக்கும் இடையே நடைபெற்ற வாழ்வியல், தத்துவ பரிமாற்றத்தின் நூற்றியெட்டு பதிவுகள் இவை. பழந்தமிழ் மரபின் ஆசான்/சீடன் உறவு, சமஸ்கிருத ஆசாரத்தின் பிரஷ்நோத்தர் விதி, அரபுலகின் மசலா வடிவம், ஜென் மரபின் சென்ஸாய்/ ஓஷோ பாரம்பரியம் கலந்த நீட்சியாகவும் அதினின்றும் முயங்கி தனித்ததோர் வடிவம் கண்டடைந்தவை இந்த உரையாடல்கள். எளிமையாக…. ஓர் உரையாடல் பிரதி… நம்மோடு உரையாடும் பிரதி…
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.