வெட்டுப்புலி

( 0 reviews )

375 356

[single_product_discount]
[display_attribute_list attributes="Author(s)|Translator|Editor|Illustrator|Categories|Subject|Publisher"]
[single_product_shipping]

In stock


[shipping_duration]
Additional Information
[display_attributes attributes="Pages|Edition|Year Published|Binding|Language|ISBN"]
[display_single_product_tags]

Description

தமிழகத்தின் கடந்த நூற்றாண்டை நாம் எப்படி கடந்து வந்தோம் என்பதை விவரிக்கும் ஆகச் சிறந்த ஆவணம். கண்முன்னே கொந்தளித்து அடங்கிய சரித்திரம் நாவலாக வடிக்கப்பட்டிருக்கிறது. கைநழுவிப் போன காலத்தை நம்பகத் தன்மையுடனும் ஒளிரும் உண்மையுடனும் கதையாக மாற்றுவது தேர்ந்த படைப்பாளிக்கே சாத்தியம். வரிகளுக்கிடையே ஒளிந்திருக்கும் வரலாற்றை மனத்திரையில் வெற்றிகரமாக ஓட விடுகிறார் தமிழ்மகன்.

You may also like