ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை எல்லாச் சூழ்நிலைகளிலும் ஒரே பொருளைத் தருவதில்லை. அது சூழ்நிலைக்கேற்றவாறு தனது அர்த்தத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் இயல்புடையது.
இந்நூல் அறிமுகப்படுத்துகிற IDIOMS AND PHRASES எனும் சொற்றொடர்களும் அத்தகையவைதான். ‘Elephant in the room’ என்பதை ‘ஒரு யானை (வீட்டிற்குள் உள்ள) அறையில் இருக்கிறது’ என்று புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதன் உண்மையான அர்த்தம் வேறு.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.