Description
உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்;
அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை;
பிரபஞ்சத்தின் அந்தரங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை;
சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை;
எல்லாவற்றையும்விட அதன் எளிமை
இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்.
– கவிக்கோ அப்துல் ரகுமான்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.