Description
வரலாற்றில் தமிழ் மொழி அடைந்து வந்துள்ள மாற்றங்களையும் அதன் வளர்ச்சிப் போக்கையும் தகுந்த ஆதாரங்களுடன் தெளிவாக, எளிமையாக இந்நூல் விளக்குகிறது. உலக மொழிகளின் தற்காலப் போக்குகளின் அடிப்படையில் ஆராய்ந்து விவரிப்பது இதன் சிறப்பு. சமகாலத்தில் பயன்பாட்டிலுள்ள வட்டார மொழி, பேச்சுமொழி ஆகியவற்றின் மூலச்சொற்களை இலக்கணரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் மூலச் சொற்களின் ஆதாரங்களுடனும் விவரிக்கிறது இந்நூல். ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கல்வித் துறையினர் உள்ளிட்ட பலருக்கும் பயனளிக்கக்கூடிய நூல் இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.