சூல்
சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்
₹500 ₹475
- Author: சோ தர்மன்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: சூழலியல், நாவல்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
↪ Orders can take 1-4 business days to process before shipping. As soon as your package has left our warehouse, you will receive a confirmation by email.
↪ If the book is unavailable or out of stock, the total order value (including shipping fee) will be refunded to your account within 2 business days.
Additional Information
- Pages: 500
- Edition: 1st (First)
- Year Published: 2016
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9788177202649
Description
அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பிரதானப் புனைவுலகாகக்கொண்ட சோ.தர்மனின் மூன்றாவது நாவல் `சூல்’. வேளாண்மையோடு பின்னிப்பிணைந்த தென் தமிழக மக்களின் வாழ்க்கை, அவர்களின் இயற்கை சார்ந்த அறிவு, அறம் சார்ந்த நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள் நவீன அறிவியல் மற்றும் அரசியலால் அவை காணும் வீழ்ச்சி… ஆகியவற்றை அந்த நிலத்தின் பச்சையத்துடன் பதிவுசெய்கிறது `சூல்’ நாவல். கண்மாயும் நீரும் வேளாண்மையுமே நாவலின் முக்கியப் பேசுபொருட்கள். ஒரே வாசிப்பில் முடித்துவிடும் அளவுக்கான எளிய மொழிநடை, நாவலின் பெரும் பலம். நாவல் எங்கும் கண்மாய் பலமுறை சூலியின் வயிற்றோடு உவமை செய்யப்பட்டுக்கொண்டே வருகிறது. சோ.தர்மன் அழுத்தமாகச் சொல்ல விரும்புவதும் அதைத்தான். `நீர்நிலைகளே இந்த உலகின் உயிர்சுமக்கும் சூல்’.
Be the first to review “சூல்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.