Description
தாமஸ் பிக்கெட்டி, இப்புவியில் அதிகம் பேசப்படும் பொருளாதார நிபுணர். – ராணா ஃபரூஹர், டைம்
’இவரது பணியால், செல்வம் மற்றும் வருமானத்தில் சமத்துவமின்மை குறித்த ஆய்வுகளின் பக்கம் அறிவார்ந்தவர்கள் அதிக அளவில் ஈர்க்கப்படுவார்கள் ’ – பில் கேட்ஸ்
’நமது காலத்தின் மிகவும் தாக்கம் ஏற்படுத்தும் சிந்தனையாளர்களில் ஒருவர்.’ – ஸ்வென் பெக்கர்ட்,
Empire of Cotton: A Global History நூலின் ஆசிரியர்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.