Description
சின்ன வயதிலிருந்து தான் கண்ட கனவுகளையும் தான் வாழ ஆசைப்பட்ட சுதந்திர வெளியையும் உள்ளடக்கி, சஹிதா என்றொரு நாவலை புனைவெழுத்தாக்கி இருக்கிறார் ஷைலஜா. வாசகனை வியந்து பார்க்க வைக்கும் காட்சிப் பின்னல்களை உட்படுத்தின நாவல் தமிழுக்குப் புதியது.
சஹிதா இதற்கு முன் படைக்கப்பட்ட எல்லா இஸ்லாமிய கதா மனுஷிகளையும் பின்னுக்குத் தள்ளிவிடுவதை நம்மால உணர முடியும்.
அவளை உங்கள் கண்மணியாக, உங்கள் சகியாக மாற்றிக் கொள்ளுங்கள்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.