இராஜராஜ சோழன் - இன்றைய பொய்களும், நேற்றைய வரலாறும்
₹300 ₹285
- Author: இரா மன்னர் மன்னன்
- Sub Category: Tamil History, True Story
- Publisher: Payitru Pathippagam, டிஸ்கவரி புக் பேலஸ்
↪ Orders can take 1-4 business days to process before shipping. As soon as your package has left our warehouse, you will receive a confirmation by email.
↪ If the book is unavailable or out of stock, the total order value (including shipping fee) will be refunded to your account within 2 business days.
Additional Information
Description
இராஜராஜ சோழன் பிராமண ஆதரவாளர்; மக்களிடம் தீண்டாமையைப் புகுத்தினார்; தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்குக் கொடுத்தார்; கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் இந்தியைப் பயன்படுத்தினார்… என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையா? இராஜராஜ சோழன், அடிமைகளை வைத்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார்; கோவில் விமானத்தின் சிகரம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது; கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது; கோவிலில் உள்ள நந்தி சிலை வளர்கிறது; விதை நெல்லை கலசத்தில் வைத்துப் பாதுகாக்கவே உயரமான கோபுரத்தைக் கட்டினார்; கோவிலில் சமஸ்கிருதத்தை அனுமதித்தார்; தேவதாசி முறையை உருவாக்கினார்… என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றனவா?
Be the first to review “இராஜராஜ சோழன் – இன்றைய பொய்களும், நேற்றைய வரலாறும்” Cancel reply
You must be logged in to post a review.
You may also like
-
ஆதித்த கரிகாலன் கொலை – வழக்கு, வதந்திகள், வரலாறு
₹700₹665(5% OFF + Free Shipping)Rated 0 out of 5( 0 reviews )
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.