இந்நூலைப் படிக்கும் போது உங்களுக்கு அறிமுகமாகும் மனிதர்கள் கற்பனைக் கதைகளின் பாத்திரங்கள் அல்ல. இவர்கள் புரட்சி லட்சியத்திற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள், அதன் பொருட்டே வாழ்ந்தவர்கள், தேவைப்பட்ட போது அதற்காக மகிழ்ச்சியுடன் உயிர் தியாகம் செய்தவர்கள். சமூக மாற்றத்திற்காக போராடும் இளைஞர்கள் கற்றுக்கொள்ள இவர்களது வாழ்க்கையில் ஏராளம். புரட்சி இயக்கம் தொடர்ந்து முன்நோக்கிப் பயணிக்க இந்த நூல் பயன்படட்டும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.