‘களங்கள் புதிது’ என்பது இத்தொகுப்பு குறித்து எழுகின்ற முதல் சித்திரம். அச்சலுகையே கதை என்று நம்பி விடாத தெளிவில் ஊன்றி நிற்கின்றன இக்கதைகள். வணிகம், நுகர்வு, களியாட்டம் என்று மயங்கிக் கிடக்கிற நிலப்பரப்பில், வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் பாடுகளைக் கேட்பதற்கான காதுகளைக் காப்பாற்றி வைத்திருப்பதே பெரும்பாடு. செந்திலுக்கு அந்தக் காதுகள் வாய்த்திருக்கின்றன.
ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வின் பெருக்கில் கதைத் தருணங்களை கொத்தித் தூக்கும் லாவகம் வாய்த்திருக்கும் கதைகள் இவை.
– சாம்ராஜ்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.