Description
நரகத்தின் நிழல், இது ஒரு ஃபேண்டஸி நாவல், கற்பனை கலந்த சாகசங்களும், வாழ்வின் எதார்த்தங்களையும் உள்ளடக்கிய ஒரு கதைக்களம், இப்புத்தகத்தை – நாம் தோற்றுவிட்டோமோ என்று எண்ணுபவர்களுக்கும், தோற்று விடுவோமோ என்று அஞ்சுபவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் நீங்கள் இன்னும் தோற்கவில்லை என்பதற்காக. இந்த புத்தகம் உங்களுக்குள்ள மாற்றத்தை காெடுக்குமானு எனக்கு தெரியல, ஆனால் கண்டிப்பா புது வித அனுபவத்தை காெடுக்கும் என்று நம்புகிறேன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.