Description
மனித சமூகத்தில் அநேகம் மாற்றம் ஏற்பட்டிருப்பினும் வாழ்வின் அடிப்படை குணாதிசயங்கள், மதிப்பீடுகள், அவ்வளவாக மாறவில்லை என்றே சொல்ல வேண்டும். இக்குணாதிசயங்களை, மதிப்பீடுகளைப் புரிந்துகொள்கிற கலைஞன், வாழ்வின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டவன் ஆகிறான். அவனது சிருஷ்டிகள் உயிர்த்துடிப்பும் அர்த்த புஷ்டியும் நிரம்பப்பெறுகின்றன. அவை சமகாலத்திற்கு மட்டுமல்லாமல் மனித பரம்பரைக்கே உரியனவாய் ஸ்தாபிதம் பெறுகின்றன.
ஐராவதம் ஆர். சுவாமிநாதன்
‘கோணல்கள்’ தொகுப்பின் முன்னுரையில்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.