மகிழ்ச்சியின் தேசம்

பட்டாம்பூச்சிகளின் பூட்டான் பயணம்

( 0 reviews )

160 152

[single_product_discount]
[display_attribute_list attributes="Author(s)|Translator|Editor|Illustrator|Categories|Subject|Publisher"]
[single_product_shipping]

[shipping_duration]
Additional Information
[display_attributes attributes="Pages|Edition|Year Published|Binding|Language|ISBN"]
[display_single_product_tags]

Description

நிறைய பெண்களுக்கு பயணம் செய்வதில் ஆசை இருந்தாலும் கூட, அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. பெண்கள் எதற்காக தனியாக பயணம் செய்ய வேண்டும் என காரணங்களோடு சொல்வது, அத்தகையவர்கள் பயணம் செய்ய உந்துதலாக இருக்கும். நிறைய பெண்களை பயணம் செய்ய வைக்கும்.

‘உங்களுக்கு எல்லாம் அப்படியே அமைகிறது. உங்கள் குடும்பத்தினர் உங்களை பயணம் செல்ல அனுப்பி வைக்கிறார்கள்’ எனவும் சில பெண்கள் சொல்லுவதுண்டு. அவர்களுக்காகவே, எழுதப்பட்டது போல் இருந்தது பயணிக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசிய பகுதி. பயணம் செய்யும் எல்லா பெண்களுமே, சிக்கல்களை சமாளித்துக்கொண்டுதான் பயணம் செய்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு, சவால்களை எளிதாக கையாண்டு, பயணத்திற்கு தயாராவார்கள் என்று நம்புகிறேன். இந்தப் புத்தகம், தனியாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு, பூட்டானுக்கு சுற்றுலா போக விரும்புபவர்களுக்கு, எளிதாக பயணிக்கலாம் என்று உற்சாகம் தருவதோடு மட்டுமல்லாமல், ஒரு நல்ல வழிகாட்டியாகவும் அமையும்.

– அணிந்துரையில் ஜான்சி ஷஹி.

You may also like

Recently viewed