Description
காவிரியின் தடத்தில் வரலாற்றைச் சொல்லும் மகத்தான ஒரு நூல்.
நதியின் வரலாறே நாகரிகத்தின் வரலாறு. நிலமும் நிலத்தின் வழி ஆறுகளும், ஆறுகள் வளர்த்த மனிதர்களும், கடலும் இணைந்த மாபெரும் புவியில், இது காவிரி பயணப்பட்ட வரலாறு. காவிரி பயணப்பட்ட பல்வேறு பாதைகளின் வழியே, தமிழகத்தின் மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகளைக் காட்டும் இந்நூலானது தமிழ் நிலத்தில் வாழும் ஒவ்வொருவரின் கையில் இருக்க வேண்டிய மாபெரும் ஆவணம்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.