கல்வித் தந்தை காமராஜர்
Rated 0 out of 5
( 0 reviews )₹75 ₹71
You save ₹4.00 (5%) with this book
- Author: டாக்டர் பி. சுப்ரமணியன்
- Category: சுயசரிதைகள், நாட்குறிப்புகள் மற்றும் உண்மை தரவுகள்
- Sub Category: கட்டுரை, வாழ்க்கை வரலாறு
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹40 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Pages: 86
- Edition: 3rd (Third)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9788123424125
Description
கல்வித் தந்தை காமராஜர் உத்தமர் என்கிற சொல்லுக்கு மறுபெயர் காமராஜர் எனலாம். ஏழை எளிய மக்களின் கண்ணீரை துடைத்து, கல்வியையும் கொடுத்த மகத்தான சீலர். எல்லா தலைவர்களாலும் அன்போடும், நட்போடும் பாராட்டப்பட்டு வாழ்த்தப்பட்ட ஒருசில தலைவர் களில் ஒருவர். எதிர்ப்புகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் வளைந்து கொடுக்காத நேர்மையான மனித நேயமுள்ள வீரர், தமிழக முதல்வராய் இருந்து மக்களுக்கு அருந்தொண்டாற்றி மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவரின் வரலாறு இது.
Be the first to review “கல்வித் தந்தை காமராஜர்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.