Description
1993 இல் இருந்து 14-வது வயதில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து நார்வேயில் வசித்து வருகிறார் .கட்டுரைகள், கவிதைகள் ,மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் ஊடக தளங்களில் இயங்கி வருபவர். அரசியல், சமூகம் , கலை இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.
ஈழம், தமிழகம் மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், இதழ்களில் இவரது எழுத்துக்கள் வெளிவருகின்றன. நார்வே தமிழ்ச் சமூகம் நோக்கியதும், ஈழம் நோக்கிய சமூக, மனிதாபிமானச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருபவர். கலைப்பேச்சு அவருடைய மூன்றாவது நூல்.
இக்கட்டுரைகள் வெறுமனே வாசித்து கடந்து போகிற கற்பனைகள் இல்லை மெய்யான அனுபவங்களிலிருந்து வாசித்தும், கேட்டும் பெற்ற மகிழ்ச்சியை, துக்கத்தை, வாசகனுக்கும் கடத்துகிறார் நேர்மையான இலக்கியப்பணி. அதை ரூபன் சிவராஜா அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்.
-எஸ்.இளங்கோ
கவிஞர், கட்டுரையாளர்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.