Description
புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி 2020 பரிசு பெற்ற குறுநாவல்களின் தொகுப்பு வெளியாகியுள்ளது.
வா.மு.கோமு, நாராயணி கண்ணகி போன்ற அனுபவமுள்ள எழுத்தாளர்கள் ஒருபுறம் இருக்க, அண்மையில் தமது எழுத்து மூலம் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளான மணி எம்.கே மணி, மலர்வதி, சுரேஷ் பிரதீப், மயிலன் ஜி சின்னப்பன், எம்.எம்.தீன் ஆகியோர்களுடன் புதிதாக எழுத வந்திருக்கும் அ.மோகனா, பாலாஜி பிரசன்னா, பி கு என..படைப்புலகில் அவரவர் திறனுக்குரிய வாய்ப்பை வழங்கிய போட்டியாக புதுமைப்பித்தன் நினைவுக் குறுநாவல் போட்டி-2020நிறைவுற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே.
அவ்வகையில் எழுபது சதவீதம் இளம்படைப்பாளிகள் வெற்றி பெற்றிருப்பதிலிருந்துஎங்கள் ‘புது யுகத்தின் முகங்கள்’ எனும் குரல் ஒலிப்பதைக் காண முடிகிறது
பி கு
அ.மோகனா
பாலாஜி பிரசன்னா
மயிலன் ஜி சின்னப்பன்
எம்.எம்.தீன்
நாராயணி கண்ணகி
மலர்வதி
சுரேஷ் பிரதீப்
மணி எம்.கே.மணி
வா.மு. கோமு
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.