Kakkan Spoken English
Complete Course Kit
₹365 ₹347
- Author: Aruna Karthikeyan
- Category: Language, Linguistics & Writing
- Sub Category: Grammar, Manual
- Publisher: Kakkan Spoken English
Additional Information
- Pages: 208
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: English
Description
புத்தகங்களுக்காக செலவிடும் தொகை செலவல்ல மூலதனம்.
ஒரு மொழியை திறம்பட கற்க அதனுடைய அடிப்படை இலக்கணங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம். இலக்கணம் என்றால் என்ன? சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் நிரப்புவது.
What do you mean by Grammar?
To put the right words on the right place is called grammar.
இந்த புத்தகத்தில் ஒரு சில அடிப்படை இலக்கணங்களை அதன் விதிமுறைகளுடன் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்க முற்பட்டுள்ளேன். இலக்கண விதிகளோடு நாம் அதை பழக முற்படும் போது நம்மால் சுயமாக யார் உதவியும் இல்லாமல் நிறைய வாக்கியங்களை அமைக்க முடியும்.
இந்த புத்தகம் உங்களுடைய ஆங்கில பேச்சாற்றலுக்கு உதவுவது போல், ஆங்கிலத்தில் ஒரு மின்னஞ்சலோ, கடிதமோ எழுதும் போது வரும் ஐயங்களை பூர்த்தி செய்யவும் உறுதுணையாக இருக்கும்.
Practice makes a man perfect.
பயிற்சி தான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது.
ABOUT THE AUTHOR
Hello everyone,
My name is Aruna, and I am a Computer Science graduate. I started my career as a testing faculty, but then I developed an interest in teaching. I have always loved reading books, and book reading has become one of my passions. Through reading, I became interested in languages, particularly English and Tamil. Subsequently, I began teaching English.
In 2019, I launched a YouTube channel called “Kakkan Spoken English.” I named it after the former Minister, Thiru P. Kakkan, who is one of the most honest politicians Tamil Nadu has ever seen. I wanted to introduce and identify such a type of personality among our younger generation, so I chose his name for my channel.
My main motivation for creating this book is to make English easily understandable, even for laypeople. While writing this book, I primarily focused on two sets of people. Students and housewives. I have immense respect for students, especially those who come from rural areas, as well as for our powerful women, the housewives. I always admire their desire to learn and speak English. I hope this book will meet their expectations.
Be the first to review “Kakkan Spoken English” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.