கடவுளுக்கு வேலை செய்பவர்
Rated 0 out of 5
( 0 reviews )₹320 ₹304
You save ₹16.00 (5%) with this book
- Author: அ முத்துலிங்கம்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: கட்டுரை
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹40 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9789355230904
Description
அ.முத்துலிங்கத்தின் கிளாசிக் கட்டுரைகள் தொகுப்பில் தொகுப்பாசிரியராக பணியாற்றியுள்ளேன். ” தகவல்களின் இலக்கியக் களஞ்சியம்” என்கிற தலைப்பில் ஒரு முன்னுரையும் எழுதியுள்ளேன். இத்தொகுப்புக்கு நான் தேர்ந்து கொண்ட அளவுகோல்கள் இரண்டு. முதலாவது அ.மு வின் எல்லா ஆர்வங்களும் வெளிப்படவேண்டும். இரண்டாவது என் சொந்த ரசனை. 1500 பக்கத்தை 250 பக்கமாக சுருக்குவது கடினமான பணியாக இருந்தது. அ.மு வின் வாசகர்கள் இந்த நூலை விரும்புவார்கள் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் நானும் அவரது தீவிர வாசகர்.
– முன்னுரையிலிருந்து…..
Be the first to review “கடவுளுக்கு வேலை செய்பவர்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.