Description
தகவல் தொழில்நுட்பத் துறையைப் போலவே வேகம் எடுக்கத் தொடங்கியுள்ள துறை உயிரியல் தொழில்நுட்பம். அடுத்த 20-30 ஆண்டுகளில் இதன் மூலம் நாம் அடையப் போகும் பலன்கள் பிரமிக்க வைக்கக் கூடியவை.
இந்நூல், உயிரியல் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, இதனைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படை அறிவியலைச் சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுத் தந்து, இந்தத் துறை மூலம் இதுவரை நாம் அடைந்த நன்மைகளையும் விளக்குகிறது.
கல்லூரி மாணவர்கள் முதல் மருத்துவர்கள் வரை, யூபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் முதல் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வரை அடுத்த தலைமுறை மருந்துகளின் மீதும், மருத்துவ உயிரியல் தொழில்நுட்பத்தின் மீதும் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.