Description
ஜூலியஸ் சீசர் ரோம வரலாற்றின் வசீகர நாயகன். சிறந்த நிர்வாகத் திறமையைக் கொண்டவர். இவரது ஆட்சியின் கீழ் பண்டைய ரோம் பெரும் மாறுதலுக்குள்ளாகியது. கலைகளிலும் கலாசாரத்திலும் மேலோங்கியிருந்தது. அதே சமயம் சீசர் தன்னை ஒரு சர்வாதிகாரியாக நிலைநிறுத்திக்கொண்டார். இவரது ஆட்சி புகழ்பெற்றிருந்தாலும் இவரது எதிரிகளால் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானார். இது அவரது படுகொலைக்கு வித்திட்டது.
ஜூலியஸ் சீசரின் எழுச்சியும் வீழ்ச்சியும், இந்தப் புத்தகத்தில் விரிவாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. சீசரின் பலம், பலவீனம், ஆட்சிமுறை, சர்வாதிகாரத்தன்மை ஆகியவற்றை வரலாற்றுத்தன்மையோடு ப.சரவணன் எழுதியுள்ளார்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.