Description
ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்பு அவரின் இறப்பு சார்ந்த விசாரணையை முழுமையாக சார்பற்று அனுக்குகிறது இந்நூல்.
இந்நூலின் ஆகச்சிறந்த ஆச்சரியம் என்னவென்றால், நம் கண்முன், மிக சமீபமாக இறந்த ஒரு நாட்டின் முதல்வரின் மறைவுக்குப் பின்பு இவ்வளவு மர்மங்களும், விசாரணைகளும் இருக்கிறதே என்பதே.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.