கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்டுள்ள ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழில் வெளிவந்த 20 சிறுகதைகளையும் தொகுத்து இத்தொகுப்பில் வெளியிடுகிறோம். இதில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் 20 சிறுகதைகளும் ஜப்பானின் முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைகள்.
வாசகர்களுக்கு அறிதல் தரும் வகையில் ஜப்பானிய எழுத்தாளர்களின் காலவரிசைப்படி அனைத்து சிறுகதைகளும் குறிப்பிட்ட வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.
பரந்து விரிந்திருக்கும் ஜப்பானிய இலக்கியத்தின் பக்கங்களைத் தேடிச் செல்லும் எந்தவொரு தமிழ் வாசகனுக்கும் இத்தொகுப்பு நிச்சயம் ஏதேனும் ஒரு வகையில் ஒரு வழிகாட்டியாக என்றென்றும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.