Description
ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நூண்மாண் நுழைபுலம் மிக்கவர். மார்க்சிய – லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜி ஈர்க்கப்பெற்றார். இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப்பொருள் வகைகளையும், சமயங்களையும் கண்டார். நூல்களாக வடித்தார். ராகுல்ஜியின் தத்துவ இயல் நூல்களில், சிறந்தவையான “இஸ்லாமிய தத்துவ இயல்” ஐ இந்தியிலிருந்து தமிழ் மொழியில் வழங்கியவர் திரு. ஏ.ஜி. எத்திராஜூலு அவர்கள்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.