Description
பெசோவோ அவர் கவிதைகளின் வழியே, பல தன்னிலைகளை நம் கண்முன் வைக்கிறார். அதை உள்வாங்கிய நாமோ எந்தப் பக்கமும் செல்லமுடியாமல் திகைத்து நிற்கிறோம். உளப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘கவுன்டர் ட்ரான்ஸ்பரன்ஸ்’ – Counter Transference. இதை வாசகர் அனுபவம் என்றும் புரிந்துகொள்ளலாம்.
– ஜெயப்ரகாஷ் ராஜேந்திரன் (ஜேபி)
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.