Description
ஸ்ரீரங்கத்து தேவதைகள் தந்த ஆதர்ச சுஜாதாவும், இந்தக் குளத்தில் கல்லெரிந்தவர்களைக் கைப்பிடித்து கூட்டிப்போய் காட்டிய வைரமுத்து ஐயாவும், அணிலாடும் முன்றிலில் விளையாடிய நா.முத்துக்குமாரண்ணனும், வட்டியும் முதலும் தந்த தம்பி ராஜீ முருகனும் விளையாடிய களமிது. என் மொழியில் குறையிருக்கலாம் என்றாலும், உணர்வில் குறையவில்லை, நிச்சயம் உங்கள் வாழ்வை அசைபோட வைக்கும் இந்தப் பயணம், சில தெளிவுகளையும் தரும், முடிவெடுக்கும் திறனைக் கூட்டும், ஒரு உன்னதமான அனுபவத்தைத் தரும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.