+ ₹30 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
↪ Orders can take 1-4 business days to process before shipping. As soon as your package has left our warehouse, you will receive a confirmation by email.
↪ If the book is unavailable or out of stock, the total order value (including shipping fee) will be refunded to your account within 2 business days.
வீடுகள் பலவிதம்! குழந்தை மொழியைக் கண்டுகொள்ளாமல் கடக்கும் சன்னியாச வீடுகள் இருக்கின்றன: ‘நானுக்கு இல்லடா.. எனக்கு’ என்று குழந்தை மொழியைத் திருத்திப் பள்ளிக்கூடங்களாகும் வீடுகள் இருக்கின்றன.
குழந்தை மொழியக் கொண்டாடும் வீடுகளும் கொஞ்சம் இருக்கின்றன. கொஞ்சம் தான் – ஆனால் குறிப்பிடத்தக்க கொஞ்சம். important minority… அப்படிப்பட்ட ஒரு வீட்டில் புறப்பட்ட உரையாடல்கள் தான் இவை!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.