Description
ஒரு வரியில் சுருக்கப்பட்ட ஒருவனின் வீரக்காவியம்
சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் புகழ் பல அவைகளிலும், அரங்குகளிலும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல மன்னர்களின் வீரமும் புகழும் ஒற்றை வரியில் சுருக்கப்பட்டு, பின் காலவெள்ளத்தில் அவை மறைந்தும் விடுகின்றன. அவ்வாறு “ஔவைக்கு நெல்லிக் கனி ஈத்த அதியமான்” என்ற ஒற்றை வரிக்கு சொந்தமான, எழு அரசர்களை ஒரே போரில் வீழ்த்தி. அவை சக்கம்பட்டி மட்டுமல்லாது திருமுடிக்காரியையும் வீழ்த்தி குறுநில மன்னன் என்று கூறப்படும் பெரும் அரசனின் வீர வரலாறு தான் இந்த அஞ்சி
நமது கனவுகளின் நிதர்சனம்தான் வீரயுகம். நம் ஆதர்சன நாயகர்கள் வாழ்ந்து, சாதித்து, மடிந்த அந்த வீரயுக மண்ணை நினைவில் நிறுத்தி, அதற்குப் பல்வேறு வண்ணம் பூசிப் புதுப்பித்து, நிகழ்காவியமாக நம் கண்முன் காட்டுபவையே சரித்திர நாவல்கள். அந்த வகையில் மிகச் சிறந்த, பெரிய சரித்திர நாவலாக உருப்பெற்றுள்ளது சக்கம்பட்டி பெ.தேவரால் அவர்கள் எழுதிய ‘அஞ்சி, வாழாத
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.