Description
உலகத்தின் உயர்நிலைச் சிந்தனையாளர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பகவான் புத்தர். அரசவாழ்வைத் துறந்து மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழிகாண முயன்று வெற்றி கண்டவர். அவருடைய அறவழி சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில் பரவியது. தேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்து பீகாரில் உள்ள கயை என்ற இடத்தில் அரசமரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.