பௌதிகக் கலைப் பேராசிர்யரான ஈ. இராசேசுவர், இளங்கலை. (3928), முதுகலை (1331) பட்டங்களில் சென்னை மாகாணத்திலேயே முதவிடத்தைப் பிடித்து ஜாதிய ஆணாதிக்கத்தின் பெண்ணுக்குப் பின் யுத்தி’ என்ற கட்டுக்கதையை வீழ்த்தி, பெண்ணுக்கு முன் யுத்தி உண்டென்ற உண்மையைப் பறைசாற்றினார் தமிழறிஞர்களான தெ.பொ.மீனாட்சி சுந்தரம் .பொ.சிவஞானம். திரு.வி.க. பெ.விசுவநாதம். ஏ.கே.சி. ரசிகமணி ராபி.சேதுபிள்ளை. சுத்தானந்த பாரதியார் சோசோமசுந்தர பாரதியார் கோவைக் கிழார் போன்றோரின் கட்டுரைகள் வெளியான தமிழ்த் தென்றன். இதழில் இராசேசுவரி தமிழில் எழுதிய அறிவியல் கட்டுரைகள் தனித்துவமாய் மிளிர்கின்றன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.