Description
நஜீப் மஹ்ஃபூஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நஜீப் மஹ்ஃபூஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார்.
நஜீப் மஹ்ஃபூஸின் ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ அரசியல் சாயமும் ஆன்மிகச் சாயலும் கொண்ட மாயாஜாலக் கதைத் தொகுப்பு.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.