View cart “No. 1 சேல்ஸ்மேன்” has been added to your cart.
அள்ள அள்ளப் பணம் 1 (பங்குச்சந்தை: அடிப்படைகள்)
Rated 0 out of 5
( 0 reviews )₹250 ₹238
You save ₹12.00 (5%) with this book
- Author: சோம வள்ளியப்பன்
- Category: சுய உதவி / தனிப்பட்ட வளர்ச்சி, வணிகம் & பொருளாதாரம்
- Sub Category: கட்டுரை
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹40 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Pages: 264
- Edition: 2nd (Second)
- Year Published: 2021
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 8183680054
Description
‘பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்? எங்கெல்லாம் தவறு செய்ய முடியும்? எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம்? அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி? எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை பெறலாம்? யாரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது? எங்கெல்லாம் பணம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் பணத்தைப் பெருக்கமுடியும்? இப்படியொரு முக்கியமான விஷயம் பற்றித் தமிழில் வெளிவரும் முழுமையான முதல் நூல் இது.
Be the first to review “அள்ள அள்ளப் பணம் 1 (பங்குச்சந்தை: அடிப்படைகள்)” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.