Description
அடிமையாக இருத்தல் என்பது ஏகாதிபத்தியத்தில் சர்வாதிகாரத்துக்கு அடிமையாகவிருப்பது மாத்திரமல்லாமல் ஒரு மனிதன் தனிமைக்கும், பதவிக்கும், கொள்கைகளுக்கும், தீய பழக்கங்களுக்கும், காதலுக்கும், இசைக்கும், அந்தஸ்து மோகத்துக்கும், மதத்துக்கும், இன்னபிறவற்றுக்கும் அடிமையாக இருப்பதைத்தான் குறிக்கிறது. இவற்றை விட்டு விலகியிருக்கவே இயலாமல் அடிமை மனோபாவத்தோடு இயல்பாக வாழ்ந்து செல்லும் மனிதர்களையும், அவர்களது வாழ்வியலையுமே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் குறிப்பிடுகின்றன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.