ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்
Rated 0 out of 5
( 0 reviews )₹120 ₹114
You save ₹6.00 (5%) with this book
- Author: ஆத்மாநாம்
- Editor: யுவன் சந்திரசேகர்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: கவிதை
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹35 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9789355230904
Description
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை.
– சுகுமாரன்
பொதுவாவே, ஆத்மாநாம் கவிதைகள் தர்க்கம், அதர்க்கம் அப்படிங்கற இரண்டு எல்லைகளுக்குள்ள போய்ப்போய் வந்துக்கிட்டே இருக்கு. ஆனா, தர்க்கத்தையும் அதர்க்கத்தையும் பிரிக்கிற கோடு அவ்வளவு துல்லியமானதாக இல்லை. அதனால்தான் வகைப்படுத்தறதும் சிரமம்.
– யுவன் சந்திரசேகர்
Be the first to review “ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.