-
இவர்கள்
₹175₹166(5% OFF)மனிதர்கள்தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறார்கள். ஒரு எழுத்தாளனாக சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்க வேண்டிய கடப்பாடு கொண்டிருப்பதால் என்னைப்போலவே மனிதர்களின் மீது பெருங்காதல் கொண்டவர்களை தேடிச்சென்று சந்திப்பதையும் உரையாடுவதையும் நீண்டகால வழக்கமாகக் கொண்டிருப்பவன் நான். அவ்வாறு கடந்த சில வருடங்களில் பண்பாட்டு…
-
அம்பரம்
₹350₹333(5% OFF)காலனி ஆதிக்கத்தின் பர்மா தான் கதையின் பெரும்பாதிக் கதைக்களம். ஜாதி, மதம், மொழிகளைக் கடந்த உறவுகள் பர்மாவில் மலர்ந்திருக்கின்றன. இந்தியாவில் குடிசைகளில், மனித இனத்தில் சேர்த்துக்கொள்ளப்படாது சுரண்டப்பட்டவர்கள் பர்மாவில் மற்றவர்களுடன் மாமன், மச்சான் என்று பழகுகிறார்கள். மற்ற மதத்தினரைக் காபிர் என்று…