இவை ஓர் எழுத்தாளனின் குறிப்புகள். எழுத்து பற்றிய குறிப்புகள். A Writer’s Diary!
எழுத்தாளர், வாசகர், விமர்சகர், பதிப்பகம், ஊடகம், சமூக ஊடகம் என எழுத்து எனும் சூழலமைப்பில் (Ecosystem) புழங்கும் சகலருக்கும் இதில் பெற்றுக்கொள்ள விஷயமுண்டு.
எழுத்து குறித்தும் எழுத்தாளர் குறித்தும், தன்னை முன்வைத்தும் பிறரை முன்னிட்டும், சிறிதும் பெரிதுமாய், தீவிரமும் பகடியுமாய், நல்லதும் கெட்டதுமாய் எழுதப்பட்டவை இவை – அடிப்படையில் ஓர் எழுத்தாளனின் அனுபவங்கள், அறிதல்கள், அபிலாஷைகள். எனவே, எழுத்தை, வாசிப்பை ஆர்வமுடன் அணுகும் எவர்க்கும் இதில் தொடர்புபடுத்திக் கொள்ளத் தருணங்கள் உண்டு. அவை உந்துதலாகவும் திறப்பாகவும் அமையக்கூடும்.
In short, புத்தகங்கள் மீது பிரேமை கொண்டோர் அனைவருக்குமானது இப்புத்தகம்!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.