படத்தொகுப்பாளராக வர விரும்புகிறவர்கள் மட்டுமல்ல, இயக்குனர்களும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் தனது ஷாட்கள் படத்தொகுப்பில் இப்படிதான் ஒன்று சேர்க்கப்படுகின்றன என்பதை இயக்குனர் அறிந்துகொண்டால் படப்பிடிப்பு தளத்தில் அவர் எடுக்கிற காட்சிகளின் தன்மையும் அதற்கேற்றபடி ஆக்கப்பூர்வமான ஒன்றாக மாறும், திரைப்படம் எப்படி ஒரு கலையாக உருவாகிறது என்ற புரிதலை நிச்சயம் இப்புத்தகம் உங்களுக்கு வழங்கும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.