Description
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே வடிவமைத்துக் கொடுத்தவராக இருந்தபோதிலும் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு மட்டும் எல்லை இல்லை இந்த சாதிய தேசத்தில்.
அப்படி அவருக்கு நேர்ந்த தான் சந்தித்த இன்னல்களையும் தீண்டாமைக் கொடுமைகளையும்தான் விசாவுக்காக காத்திருக்கிறேன் என்கிற இந்நூலில் எழுதியிருக்கிறார். இந்நூலை படிப்பதன் மூலம் தீண்டாமைக் கொடுமைகளை டாக்டர் அம்பேத்கர் எவ்வாறெல்லாம் சந்தித்தார் என்பதும் இக்கட்டான சூழ்நிலையிலும் கூட அவர் அதை எவ்வாறு எதிர்கொண்டார் என்பது நமக்குத் தெரியவரும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.