Description
ஒரு சிறிய விவசாய நாடு
ஒரு புரட்சிகர இயக்கத்தின் தலைமையில்
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை முறியடித்தது
ஜப்பான் ஏகாதிபத்தியத்தை முறியடித்தது
இறுதியாக
உலகின் செல்வந்த நாடு
சர்வ வல்லமை வாய்ந்த தேசம்
எனக் கருதப்படும்
அமெரிக்காவை தோற்கடித்தது …
புரட்சிகளின் வரலாறுகளை
இளைய தலைமுறைகள் வாசிக்கட்டும்…
அந்த அவசியத் தேவை முன் எப்போதையும் விட இன்று அதிகமாகவே இருக்கிறது…
அந்த அரசியல் கடமை யின் ஒரு பகுதியாக
சிறு பங்களிப்பாக சிந்தன் புக்ஸ் இந்த நூலை கொண்டுவருகிறது..
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.