Description
இலங்கையிலிருந்து மனிதக் கூட்டம் தமிழகம் வந்து சேர்ந்த கதை. ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு வேரடி மண்ணோடும் பிடுங்கி நடப்பட்ட மனிதர்களின் சோக வரலாறு.ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்படுத்திய விளைவின் பின்னணியில் உருவான பதறவைக்கும் சம்பவங்களின் தொகுப்பு. மலைமுகடுகளை தோட்டங்கள் ஆகி ஒரு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த தொழிலாளர் கூட்டத்தின் உழைப்புக்கு யாருமே சாட்சியாக இல்லை… அந்த வானமே சாட்சி என்கிறார் தமிழ்மகன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.