Description
சாலை செல்வத்தின் ‘வாழ்வியலாகும் கல்வி’ வாசித்ததும், பக்கத்தில் நிகழும் அற்புதங்களைப் பார்க்கத் தவறிய குற்றவுணர்வுக்கு முதன்முதலாக ஆட்பட்டேன்.
புனிதம், மருதம், வானவில், சோலைப் பள்ளி, பயிர்ப் பள்ளி, துளி, கட்டைக் கூத்துப் பள்ளி, தாய்த்தமிழ்ப் பள்ளி, உதவிப்பள்ளி – எனச் சில பள்ளிகளின் பெயர்களே ஆர்வம் தூண்டும் அடையாளங்களாக இருக்கின்றன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.