Description
தமிழின் தொன்மையும் தமிழினத்தின் பெருமையையும் உரக்க உரைத்து தமிழினம் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே பண்பட்ட நாகரீக வளர்ச்சி அடைந்து அறிவோடும் ஆற்றலோடும் வாழ்ந்தார்கள் என்பதை எடுத்து இயம்பும் புதினம்.
இந்தியாவில் இதுவரைக் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது எனக் கருதப்படும் புலிமான் கோம்பைக் கல்வெட்டினையும் தேனூர் புதையலையும் கருவாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்றுப் புதினம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.