Description
சமகால வாழ்நிலையின் உறவுச்சிக்கல்களையும்,பாலியல் பிறழ்வுகளையும் ஒரு உயிரோட்டமான மொழியில் சரளமான நெருக்கத்துடன் உரையாடிச் செல்பவை அவருடைய எழுத்துக்கள்.இந்த `உடல்` தொகுப்பில் உள்ள சிறுகதைகளைப் படித்தபோது இக்கருத்து மேலும் வலுப்பட்டது.மனித உடல்களின் மீது பல்வேறு விதமாக நிகழ்த்தப்படும் வன்முறைகள் உருவாக்கும் மனப் பிறழ்வுகளையும்,உறவுநிலை சிக்கல் களையும்,உரையாடலற்ற இடைவெளிகளையும்,அந்நியமாகிப்போன காதல்களையும் மையப்படுத்திச் செல்லும் இக்கதைகள் இவை குறித்த கவனத்தையும்,பரிசீலனைகளையும் வேண்டுகின்றன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.