உடைபடா முத்திரை அல்லது பாவசங்கீர்த்தனத்தின் மகிமை
பாவ மன்னிப்பின் ரகசியம் காத்தல் பற்றிய ஒரு கதையாடல்
Rated 0 out of 5
( 0 reviews )₹270 ₹257
You save ₹13.00 (5%) with this book
- Author: எம். ஜெ. மிக்கேல், சங். இராஜரிஷி
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: கிறிஸ்தவம், நாவல்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹35 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Book will be shipped within 5-10 working days.
Additional Information
- Pages: 246
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
ஒரு கத்தோலிக்கர் தான் செய்த பாவங்களுக்காக மனம்வருந்தி பாவமன்னிப்பு வேண்டி அவற்றை மதகுருவிடம் அறிக்கையிடுவார். இது கத்தோலிக்கக் கிறிஸ்தவத் திருச்சபையின் மரபு. இதை முன்னர் ’பாவசங்கீர்த்தனம்’ என்றும் இப்போது ’ஒப்புரவு அருட்சாதனம்’ என்றும் அழைக்கிறார்கள். பாவமன்னிப்பை மதகுருவிடம் மட்டுமே இரகசியமாக அறிக்கையிட வேண்டும்; அந்த மதகுரு தன்னிடம் பாவமன்னிப்பு வேண்டிச் சொல்லப்பட்ட எந்த விபரத்தையும் வெளியில் சொல்லமாட்டார். அவர் மதகுருவாகும்போது இதற்கான உறுதிமொழி எடுக்கவேண்டும். இதுதான் உடைபடா முத்திரை. இந்த நாவலின் கருப்பொருள் இந்த உறுதிமொழியின் அடிப்படையிலேயே அமைகிறது.
பாரதி வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் பாவமன்னிப்பையும் அது சார்ந்த உறுதிமொழியையும் மையமாகக் கொண்டு, சமயம் சார்ந்து இருந்தாலும் மொழிநடையிலும் கட்டமைப்பிலும் இந்நாவல் இலக்கியத் தரம் கொண்டிருக்கிறது. தமிழின் ஆரம்பகால நாவல்களில் இதுவும் ஒன்று. நூறு ஆண்டுகள் கடந்தும் உயிர்ப்புடன் நிலைபேறு பெற்றிருக்கிறது இந்த நாவல்.
Be the first to review “உடைபடா முத்திரை அல்லது பாவசங்கீர்த்தனத்தின் மகிமை” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.